என் உயிரானவலே ..!
ஜென்மங்கள் ஏழு என்றாலும் என்
எண்ணங்கள்
ஒன்று தான்...!
உன்னோடு மட்டும் தான் வாழ
வேண்டும் என்று...!
எனக்கு ஆயிரம் கவலைகள்
நெஞ்சோடு இருந்தாலும்
உன்னோடு இருக்கும்
ஒவ்வொரு நொடிகளிலும்
சந்தோஷத்தையே தந்தாய்...!
ஆனால்
இன்று என்னவோ தெரியவில்லை...
உன் மார்பில் சாய்ந்த போது என்
கண்களில் இருந்து வரும்
கண்ணீரை என்னால் கட்டுப்படுத்த
முடியவில்லையடி ...!
No comments:
Post a Comment