Tuesday, 10 July 2018

உன்ன எப்படியாவது பாத்திடனும்

உன்ன எப்படியாவது பாத்திடனும் பேசனும் தொனுது ஆனா நீ எங்க தான் இருக்கனு தெரியல டி ஏன்டி என்ன கொல்லாம கொன்னுட்டு இருக்க வந்து உன் கையால கொன்னுட்டு போடி சாகவும் விடாம வாழவு விடாம...கல்லறை காதலன்

No comments:

Post a Comment