Saturday, 21 July 2018

ஒரு துளி கண்ணீர்

அன்பே
நீ என்னுடன்
பேசி புரியவைக்க முடியாத
உன் உண்மைக் காதலை
அழகாக புரியவைத்தது...
உன் கண்களின் ஓரத்தில்
வழிந்த
ஒரு துளி கண்ணீர்....!

No comments:

Post a Comment