டியர் நீவி,
கடந்த மூன்று வருடங்களாக என் காதலியாக இருந்ததற்கு நன்றி... இந்த கடிதம் கிடைக்கும்போது நீ சந்தோஷமாக இருப்பாய் என்று நம்புகிறேன்...
உனக்கே தெரியும்,நான் உன்னை பிரிந்து இருந்து எவ்வளவு கஷ்டமான விஷயம் என்பது உனக்கு புரியும் உன் பிரிவைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை இது என்னுடைய முதல் காதல் என்பது உனக்குத் தெரியும்....
காதல் பூக்கும்போது எல்லாரும் கடிதம் எழுதத் தொடங்குவார்கள்... உனக்கு நான் உனக்கு காதல் கவிதைகள் எழுதியிருக்கிறேன் என்பது உனக்கே தெரியும்.... காதல் கடிதம் கவிதை மொழியில் எழுதுவது என்பது இப்போதெல்லாம் ரொம்பக் கஷ்டமான விஷயம் நீவி... ரொம்ப நேரம் எடுக்கும் வேலை கூட...
இன்னொரு விஷயம்... நீ எனக்கு உன்னுடைய அழகான ஒரு போட்டோ தந்திருந்தாய்...அந்த ஒரு போட்டோவில் நீ அழகாக இருப்பாய்... ... . மற்றும் எனக்காக நீ எழுதிய காதல் கடிதம் நான் இன்று வைத்திருக்கிறேன் உன் நினைவு வரும் பொழுது அந்த கடிதம் தான் எனக்கு ஆறுதல் தருகிறது,. வரும் 29.08.2014 உன் பிறந்த நாள் நீ சீரோடும் சிறப்போடும் வாழ எனது வாழ்த்துக்கள் ...இன்று வரை உன் நினைவோடு தான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன் என்றாவது ஒரு என்னுடன் பேச வேண்டும் என்றால் எனது தொலைபேசியல் தொடர்புக்கொள்..எனது தொலைபேசி எண் 9894515430
இப்படிக்கு,நீவி
Saturday, 21 July 2018
டியர் நீவி,
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment