Saturday, 21 July 2018

இவனின் அரும்புகூர் மீசை

அவளின்
அம்புவழியும்,
இவனின்
அரும்புகூர் மீசையும்.

வலியின்றி
பச்சைக்குத்திக்க,
பழகிக்கொள்கின்றன...

யேதேச்சையாக
சந்தித்துக்கொள்ளும்
சில நாட்களிலும்,
சில மணி நேரங்களிலும்..!

No comments:

Post a Comment