Saturday, 21 July 2018

என் பார்வைக்கு நீ அழகாய் தெரிந்தாய்,

ஏதோ...
என் பார்வைக்கு நீ
அழகாய்
தெரிந்தாய்,
காதலித்தேன்.

என் காதலை நீ
நிராகரித்த பின்புதான்
மேலும்
அழகாய் உணர்ந்தேன்
என் மனதிற்க்குள்.

சாட்சியங்களை
நிருபித்துக்கொண்டுதான் இருக்கிறேன்

ஒவ்வொரு கவிதைகளிலும்,
அதில் கோர்த்தெடுக்கும் ஒவ்வொரு வார்த்தை
வரிகளிலும்..!

No comments:

Post a Comment